இலக்கியச் சங்கமம்

தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் தமிழ் இலக்கிய மன்றம் - நிறைவு விழா. தலைமை: சாமுவேல் சுகுமார்; பங்கேற்பு: ஒரிசா பாலு, பொன்.சண்முகம் ; ஒலிஒளிக் காட்சிக் கூடம், தூய தாமஸ் கலை

* தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் தமிழ் இலக்கிய மன்றம் - நிறைவு விழா. தலைமை: சாமுவேல் சுகுமார்; பங்கேற்பு: ஒரிசா பாலு, பொன்.சண்முகம் ; ஒலிஒளிக் காட்சிக் கூடம், தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்பேடு, சென்னை-17; 6.3.18 பகல் 12.30.
* திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை, அரும்பாக்கம் துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரித் தமிழ்த்துறை இணைந்து நடத்தும் ஐந்தாவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு. 8.3.18 பங்கேற்பு: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், பாலயோகி சுவாமிகள், முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள், ஏ.சி.முத்தையா, இலங்கை ஜெயராஜ்; 9.3.18 பங்கேற்பு: சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், சரவணபவானந்த சுவாமிகள், சிவஞான பாலய சுவாமிகள், சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், ஊரன் அடிகள், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சேவூர். எஸ்.இராமச்சந்திரன்; 10.3.18 பங்கேற்பு: இராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர்.சேதுராமன், நிரம்ப அழகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், 
இல.கணேசன்; 11.3.18 பங்கேற்பு: பொன்னம்பல தேசிக பரமாசாரிய சுவாமிகள், நீதியரசர் இராம சுப்பிரமணியன், நீதியரசர் ஆர்.விமலா, நீதியரசர் ஆர்.மகாதேவன், நீதியரசர் கே.கல்யாணசுந்தரம்; நிறைவு விழா - பங்கேற்பு: முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, கேரள ஆளுநர் ப.சதாசிவம், ப.முருகன்; ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடக்கம்; துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை-106.
* விளக்கு இலக்கிய அமைப்பு நடத்தும் "புதுமைப்பித்தன் நினைவு விருது-2018' வழங்கும் விழா. பங்கேற்பு: கோபால் ராஜாராம், முத்துமோகன், வ.கீதா, ஸ்டாலின்ராஜாங்கம், ராஜ்கெüதமன், சா.தேவதாஸ், ச.தமிழ்ச்செல்வன், எஸ்.ராமகிருஷ்ணன், சமயவேல், அ.வெற்றிவேல் ; மெட்ராபோல் ஹோட்டல், ராஜா முத்தையா மன்றம் அருகில், மாவட்ட நீதிமன்றம் எதிரில், மேலூர் சாலை, மதுரை ; 10.3.2018 மாலை 5.30
* திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: இராம.குருநாதன் ; பங்கேற்பு: கோ.பெரியண்ணன், அ.இராமானுஜம், துரை.ஜெயராமன் செ.தட்சணாமூர்த்தி, இராஜேஸ்வரி ஸ்ரீதர்; குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன் கோவில் தெரு, வாணுவம்பேட்டை, சென்னை-91; 10.3.18 மாலை 5.30
* பண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க்கூடல். தலைமை: அரிமா சிந்தைவாசன்; பங்கேற்பு: அமிர்தம் சூர்யா, துரை.வசந்தராசன், பிரியம், கி.தானப்பன், பா.சிவாஜி ; பண்ணைத் தமிழ்ச்சங்க அரங்கம், 34/11, மூன்றாவது வீதி, வங்கிக் குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51; 10.3.18 மாலை 5.00
* ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம் சொற்பொழி: தலைமை: பே.வே.நவேந்திரன்; பங்கேற்பு: பா.ஜம்புலிங்கம், டி.பவானி; விநாயகர் கோயில் வளாகம், ஜவுளி செட்டித் தெரு, தெற்கு ராஜவீதி, தஞ்சாவூர்; 11.3.18 மாலை 6.00 
* தூரவாணி நகர் ஐ.டி.ஐ.தமிழ் மன்றம் நடத்தும் பாவாணர் பாட்டரங்கம். தலைமை: க.ச.கலையரசன்; பங்கேற்பு: இராம.இளங்கோவன், பெ.கமலநாதன், செங்கை சண்முகம், நா.மகிழ்நன்;திருவள்ளுவர் அரங்கம், டி, 72, வடக்கு நெடுஞ்சாலை, ஐ.டி.ஐ.காலனி, தூரவாணி நகர், பெங்களூரு-16; 11.3.18 பிற்பகல் 3.00
*  கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் வில்லிபாரத விழா. தலைமை: பொன்.காட்சிக் கண்ணன்; பங்கேற்பு:அ.அலீம், இல.வேலுமணி, எம்.எஸ்.எஸ். காந்தவாசன், பாரதன்; ஸ்ரீ மு.வி.பள்ளி, கோட்டை மைதானம், கம்பம்; 11.3.18 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com