நூல் அரங்கம்

கி.வா.ஜ.பேசுகிறார் - கி.வா.ஜகந்நாதன்; பக்.220; ரூ.70; கலா நிலையம், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.
நூல் அரங்கம்

வரப்பெற்றோம்
 கி.வா.ஜ.பேசுகிறார் - கி.வா.ஜகந்நாதன்; பக்.220; ரூ.70; கலா நிலையம், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4.
 உலகம் எங்கே போகிறது? -உதயை மு.வீரையன்; பக்.160; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108; )044 - 2536 1039.
 புறாக்கள் மறைந்த இரவு - பழநிபாரதி; பக்.72; ரூ.50; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044 - 2435 3742.
 கவிக்கோலம் - சி.தேவசேனன்; பக்.155; ரூ.120; கீதாலயா பதிப்பகம், 127, ஆற்காடு சாலை, செய்யாறு, திருவண்ணாமலை மாவட்டம்.
 யாத்ரா சிறுகதைகள் - யாத்ரா ஸ்ரீநிவாஸன்; பக்.196; ரூ.150; கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, மகாவீர் நகர், புதுச்சேரி-605 008.
 ஆண்டாள் - கே.ஏ.மணவாளன்;பக்.96; ரூ.50; சாகித்திய அகாதெமி,குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.
 இனிய காசி என்றும் நேசி(இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை அனுபவங்கள்) - உ.தெட்சிணாமூர்த்தி; பக்344; ரூ.250; ஸ்ரீ சுதர்சன் பதிப்பகம், 20/18, க.வீர.தெரு, தேவகோட்டை-630 302.
 உலகமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - பதிப்பாசிரியர்கள்: இரா.தமிழ்ச்செல்வன், ஜெ.மணிமாலா, மு.முரளி, வி.ப.சு.மதன், த.விஜய் அமிர்தராஜ்;பக்.282; ரூ.300; காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.
 சிறுநீரக நோய்களுக்கு சித்த மருத்துவம் - ஒய்.ஆர்.மானக்சா; பக்.320; ரூ.250; செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044 - 2433 1510.
 வங்கி சேவைகள் (பாகம் -1) - வடகரை செல்வராஜ்; பக்.400; ரூ.300; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; )044 - 2472 3912.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com