நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

அறம் - உண்மை மனிதர்களின் கதைகள் - ஜெயமோகன்; பக். 400; ரூ 250; வம்ஸி புக்ஸ், திருவண்ணாமலை; ) 04175- 251468.

அறம் - உண்மை மனிதர்களின் கதைகள் - ஜெயமோகன்; பக். 400; ரூ 250; வம்ஸி புக்ஸ், திருவண்ணாமலை; ) 04175- 251468.

காணி நிலம் - காலாண்டிதழ்; 29, தமிழ் அகம், வி.ஐ.பி.நகர், தியாகராச நகர், திருநெல்வேலி-627011. 

27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள் - எடையூர் சிவமதி; பக். 160; ரூ.60; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49; )044 - 2650 7131.

வாஸ்து பொக்கிஷம் - டி.சீனிவாசன்; பக்.142; ரூ.150; ஜனக நாராயண பப்ளிகேஷன்ஸ், 47 ஏ, ஓம் சக்தி நகர், 6 வது தெரு, வளசரவாக்கம், சென்னை-87.

இறை வணக்கம் எனும் தோத்ர மஞ்சரி (செல்வச் செழிப்பு பெற மந்திரப் பாடல்கள்) - மானோஸ்; பக்.136; ரூ.80; குமரன் பதிப்பகம், சென்னை-17 ; )044 - 2435 3742.

அறத்தான் வருவதே - குறிஞ்சி மலர் -2 - தொகுப்பாசிரியர்கள்: ஜெ.இராதாகிருஷ்ணன், பா.குப்புசாமி, செந்தில் பாலா, மு.தண்டாயுதபாணி, இரா.இராகுலன் ; பக்.112; ரூ.100; நறுமுகை, 29/35, தேசூர்பாட்டை, செஞ்சி-604202. 

சிந்தனைச் சிறுகதைகள் - துரை.சக்திவேல்; பக்.160; ரூ.80; மணி மேகலைப் பிரசுரம், சென்னை-17; )044 - 2434 2926. 

மீராபாய் வாழ்க்கை வரலாறும் பாடல்களும் - எம்.சேஷன்; பக்.176; ரூ.120 ; எல்கேஎம் பப்ளிகேஷன், சென்னை-17 ; )044 - 2436 1141.

அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்) - டாங்பிங் ஹான்; தமிழில்: நிழல்வண்ணன்; பக். 264; ரூ.210; அலைகள் வெளியீட்டகம், 5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை-89.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com