நூல் அரங்கம்: வரப்பெற்றோம்

சுருக்கமான தென் இந்திய வரலாறு - பிரச்சினைகளும் விளக்கங்களும் - தொகுத்தவர்: நொபோரு கராஷிமா;  தமிழில்:  ப.சண்முகம்;  பதிப்பாசிரியர்:  சிற்பி பாலசுப்பிரமணியம்; பக்.480; ரூ.700;   அருட்செல்வர் நா.மகாலிங்கம்

சுருக்கமான தென் இந்திய வரலாறு - பிரச்சினைகளும் விளக்கங்களும் - தொகுத்தவர்: நொபோரு கராஷிமா;  தமிழில்:  ப.சண்முகம்;  பதிப்பாசிரியர்:  சிற்பி பாலசுப்பிரமணியம்; பக்.480; ரூ.700;   அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி-3; 04259 -  236030.

A Pilgrimage of a Student in the Holy land - ஜெஃப்ரின் ஜெபஸ் கிறிஸ்டியன்; பக்.40; ரூ.75;  எஸ்ùஸன்சியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர்-45; 0422- 2323228.

மனக்கடலின் சிப்பிகள் -  பகலவன்; பக்.96; ரூ.80; ஒளிவட்டம் பதிப்பகம், 33/13சி, வரிகண்டன்  தெரு, அம்மாபேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள் - செ.இராசு ; பக்.136; ரூ.130;  கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-11; 0424-  2262664.

காலம் தோறும் கவிதை - மதுரை இளங்கவின்; பக்.144; ரூ.150;  காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.

வியாத கீதை - மொழியாக்கம்: நல்லி குப்புசாமி செட்டியார்; பக்.64; ரூ.40; ப்ரெய்ன் பேங்க், 16/2, ஜெகதாம்பாள் தெரு,  தியாகராயநகர்,  சென்னை-17.

உன் சிந்தனை உனது  வெற்றி - சா.தா.நோவா; பக்.160; ரூ.120; அணைக்கும் கரங்கள் டிரஸ்ட், எண்.6, கோயில் தெரு, பாரதிநகர், மதுரை-14.

தலைவலி (ஹோமியோ மருத்துவம்) - எஸ்.தொரியா ரோச்; பக்.160; ரூ.60 ;   ஆர்.ஆர்.நிலையம்,  ப.எண்.62/1, முத்து முதலி தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.

வைகோ 50 - பொதுவாழ்வு பொன் விழா 1964 - 2014 - தொகுப்பாசிரியர்:  ப.அருணகிரி நாதன்; பக்.480; ரூ.500; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சென்னை-8; 044- 2851 6565.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com