இலக்கியச் சங்கமம்

முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் சங்க இலக்கியத் திருவிழா. பங்கேற்பு: பா.வீரமணி, கா.மு.ஆதிகேசவன், ந.பாபு, கா.சுதர்சன்; சென்னை மாவட்ட முழுநேரக் கிளை நூலக வளாகம், 13-ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 26.10.18 மாலை 6.00.
இலக்கியச் சங்கமம்

* நெல்லை அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் "தமிழ்நாடு 50' - பொன்விழா. தலைமை: ஷில்பா பிரபாகர் சதீஷ்; பங்கேற்பு: ப.வேலம்மாள், இரா.முருகன், பார்வதி முத்தமிழ், இரா.செல்வமணி, பி.மஞ்சுளா, பே.இராஜேந்திரன், சிவ.சத்தியவள்ளி; அரசு அருங்காட்சியகம், பாளையங்கோட்டை; 26.10.18 மாலை 4.00.

* முத்தமிழ் ஆய்வு மன்றம் நடத்தும் சங்க இலக்கியத் திருவிழா. பங்கேற்பு: பா.வீரமணி, கா.மு.ஆதிகேசவன், ந.பாபு, கா.சுதர்சன்; சென்னை மாவட்ட முழுநேரக் கிளை நூலக வளாகம், 13-ஆம் மையக் குறுக்குச் சாலை, மகாகவி பாரதி நகர், சென்னை; 26.10.18 மாலை 6.00.

* அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. தலைமை: சிலம்பொலி செல்லப்பனார்; பங்கேற்பு: க.ஸ்ரீதரன், மின்னூர் சீனிவாசன், ஆர்.இராசரத்தினம், தமிழமுதன்; தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர், 5 ஆவது தளம், 149, கிரீம்ஸ் சாலை, சென்னை; 27.10.18 மாலை 5.00.

* பொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: த.இராஜாராம், சு.உமாமகேஸ்வரி; பஅஎ அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராயநகர், சென்னை; 27.10.18 மாலை 5.30.

* தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மகாத்மா காந்தி 150 ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம். தலைமை: தி.சு.நடராசன்; பங்கேற்பு: பா.ஆனந்தகுமார், மு.செல்லா, மா.வில்லியம் பாஸ்கரன், இரா.விச்சலன், அழகுபாரதி, ந.பாண்டுரங்கன்; மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை-1; 27.10.18 மாலை 5.30.

* இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் வள்ளலாரின் 196 ஆம் பிறந்தநாள் விழா. தலைமை: கண்மணி சுப்பிரமணியன்; பங்கேற்பு: செம்பை சேவியர், உ.தேவதாசு, இ.சீனிவாசன், ஆ.வெ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை-53; 28.10.18 காலை 10.00.

* பாவேந்தர் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா - சிறப்புக் கவியரங்கம். தலைமை: கோ.பாரதி; பங்கேற்பு: க.இலட்சுமி நாராயணன், மன்னர்மன்னன், இரமேஷ் பைரவி; பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி; 28.10.18 காலை 10.15.

* திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: வெ.பொன்னுரங்கம்; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19 ; 28.10.18 காலை 10.00.

* பொதிகை மின்னல் 19 ஆம் ஆண்டு விழா. தலைமை: விஜயஸ்ரீ மகாதேவன்; பங்கேற்பு: கவிஞர் முத்துலிங்கம், வி.ஜி.சந்தோசம், ராசி அழகப்பன், ரவி தமிழ்வாணன், மாம்பலம் சந்திரசேகர், அமுதா பாலகிருஷ்ணன், உதயம் ராம், ஆரிசன், கார்முகிலோன், புதுவை தமிழ் நெஞ்சன், பொருநை பாலு, மயிலவேலன், வசீகரன், பி.வெங்கட்ராமன், அமுதபாரதி, பட்டுராசபாரதி, தி.வே.விஜயலட்சுமி, இரா.மோகன், பாலதிரிபுரசுந்தரி ; இக்சா அரங்கம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை-8; 28.10.18 மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com