இலக்கியச் சங்கமம்

மகாபாரதம் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன்; கே.வி.பி.மெட்ரிக்குலேசன் பள்ளி, தேவகோட்டை; 3.9.18 முதல் 5.9.18 வரை மாலை 5.00.

மகாபாரதம் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: அரு.சோமசுந்தரன்; கே.வி.பி.மெட்ரிக்குலேசன் பள்ளி, தேவகோட்டை; 3.9.18 முதல் 5.9.18 வரை மாலை 5.00.

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் நடத்தும் ஆசிரியர் தின விழா, ஆசிரியர் செம்மல் விருது வழங்கும் விழா. பங்கேற்பு: 
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், நீதியரசர் வீ.பாரதிதாசன், ம.முரளி, ஆர்.ராஜ்மோகன், கோ.பெரியண்ணன், சு.வஜ்ரவேலு, பி.இரத்தினசபாபதி; 94, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-4; 5.9.18 காலை 8.59.


தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை நடத்தும் ஆசிரியர் திருநாள் சிறப்புப் பட்டிமன்றம். தலைமை: ந.தங்கவேல்; பங்கேற்பு: சி.தமிழரசன், பொன்.சண்முகம், தே.யோசுவா, ப.க.மணிமேகலை; ஒலி ஒளி காட்சிக் கூடம், தூய தாமஸ் கல்லூரி, கோயம்பேடு, சென்னை-107; 5.9.18 பகல் 1.30.


இசுலாமியாக் கல்லூரி நடத்தும் தமிழ்மன்றம் தொடக்க விழா. தலைமை: டி.முஹமத் இல்யாஸ்; பங்கேற்பு: ப.சிவராஜி, அன்வருல்லா ஹாஜி, பி.டி.ஜெனிபர், சி.முரளி, அ.அஸ்கர்; அல்லாமா இக்பால் கலையரங்கம், இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி; 5.9.18 காலை 10.00.


சாகித்திய அகாதெமியும் அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியும் இணைந்து நடத்தும் "பெண் எழுத்துகளின் வெளிப்பாடு: சங்க காலம் முதல் நவீன காலம் வரை' உரையரங்கம். தலைமை: சிற்பி பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: மாலன், எஸ்.பி.மஹாலிங்கேஷ்வர், வைகைச்செல்வி, எஸ்.தேவ் ஆனந்த், தே.ஜானி கிறிஸ்டோபர், திலகபாமா, சைலபதி, ப.த. இராணி பிரகாஷ், ஜோதி நிர்மலாசாமி, மார்ஷல் முருகன், இராஜேஸ்வரி; அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை-15; 7.9.18 காலை 9.30.


திருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: ப.சண்முகானந்தம்; பங்கேற்பு: சி.வள்ளிநாயகம்; குரு வள்ளுவம் வளாகம், 17, அம்மன்கோயில் தெரு, வாணுவம் பேட்டை, சென்னை-91; 8.9.18 மாலை 5.30.


நெல்லை கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: வே.ஆறுமுகம், சிவ.சத்தியமூர்த்தி; ஸ்ரீ தியாக பிரம்ம இன்னிசை மண்டபம், அருள்மிகு இராமசாமி திருக்கோயில் வளாகம், பாளையங்கோட்டை; 9.9.18 மாலை 6.00.


கவிதை வட்டம் நடத்தும் இலக்கியக் கூட்டம். தலைமை: சு.கிருபாநிதி; பங்கேற்பு: அரிமா, கவியழகன், த.சரவணன், சுதந்திரப் புலவன்; ஸ்ரீ சாரதா தேவி நிறைநிலை மேல்நிலைப் பள்ளி, 77, கும்மாளம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, சென்னை-81; 9.9.18 காலை 9.30.

ஞாலம் இலக்கிய இயக்கம் நடத்தும் பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: முகிலை இராசபாண்டியன், த.மகிழன், அ.வீரையா, த.ஆதித்தன்; திருக்குறள் பேரவை, 22 -அ, ஆறாம் முதன்மைச் சாலை, நங்கைநல்லூர், சென்னை; 9.9.18 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com