சிறுகதைமணி

நாக்குகள்  

இனிமேல் தேவமூர்த்தியோடு எங்கேயும் வெளியே போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அலுவலகத்தில் தங்களையும் மீறி பேசிக் கொள்ள வேண்டி வருவதும், அதன் விளைவான வம்புகளுமே போதும் என்று பட்டது.

12-01-2017

சுமை

சாயந்திரம் கலைந்து நட்சத்திரங்கள் அழுத்தமாகப் பார்வையில் பட்டன. எதிர் திசைத் தோப்புகளிலிருந்து

21-12-2016

அவர்கள் வித்தியாசமானவர்கள்!  

உஷா தைரியமாக புரொபசர் திருமதி பிரமீளா கபூரிடம், ’பிராஸ்டிடூஷன் அண்ட் ஸ்டூடன்ஸ்’ பற்றி எழுதி அடுத்த மாத கருத்தரங்கிற்குச் சமர்பிப்பதாகச் சொன்னாள். ஒரு கணந்தான் அப்புறம் பயம் வந்து விட்டது.

25-11-2016

ஒரு மிஸ்டர் இரண்டு மிஸ்

அது ஒரு பிரபல அமெரிக்கக் கம்பெனி. அந்தக் கம்பெனியின் அக்கவுண்ட்ஸ் பிரிவில்

18-11-2016

அனாதை 
பிணம் 
பணம்

“சரி, கொழந்தைங்களுக்கு முட்டாயி வாங்கித் தரலாமா?”
”உருப்படியா சொல்லு”
“கோயில் உண்டியல்ல போட்டுட்டா?”
“அது சாமிக்குப் போகுதா, ஆசாமிக்குப் போகுதான்னு கரெக்ட்டா சொல்ல முடியாது.”

07-11-2016

காவ்யாவின் சிவப்பு நிற ஷூக்கள்

ஜின்னிங் பேக்டரி ஒன்றில் மெஷின்மேனாய் பணியாற்றும் எனக்குச் சம்பளம் கிட்டத் தட்ட முன்னூறு ரூபாய் தான். இந்த முன்னூறும் பத்தாம் தேதி தாள் காலண்டரில் கிழி படுவதற்குள் ஆவியாகி விடும். மீதி இருபது நாளும்..

02-11-2016

சினிமாவுக்குப் போன சென்ஸாரு!

விரைவிலேயே அந்தக் கவலை தீர்ந்தது. விகிதாசார முறையில் சென்னையில் பத்துப் படங்கள் தணிக்கைக்கு வந்தால் நான் ஒரு படம் பார்த்தால் போதும். ஆனால் இதில் வேறு சில சங்கடங்கள்.

24-10-2016

சுதந்திரப் பறவை!

இப்போது அவள் யாருக்கும் அடிமை இல்லை. எந்த ஆடவனும் அவளைக் கால், கை அமுக்கச் சொல்ல மாட்டான். தைலம் தேய்த்து விடச் சொல்ல மாட்டான்.
அவள் இப்போது சுதந்திரப் பறவை!

18-10-2016

நான் - A அவள் - Z 

“ஸ்டாப் அண்ட் ஃபர்கெட் இட். இனிமே நம்ம கல்யாணத்தைப் பத்தி நினைச்சுக் கூடப் பார்க்காதீங்க. இப்பவும் உங்களை விரும்பறேன், ஆனா உங்களுக்குள்ளே இருக்கற மிருகத் தனத்தை, கீழ்த்தரமான எண்ணங்களை, வெறுக்கறேன். 

12-10-2016

நரகமும் சொர்க்கமும் 

பட்டணத்துக்காரனிடம் அவர்கள் ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்திக் கொண்டிருந்தார்கள். மாதந்தோறும் சம்பளப் பணத்தை  ஒழுங்காக மணியார்டர் செய்து விட வேண்டும் என்பது தான் அது.

03-10-2016

ஈடுகள்

அவனது தாய் சோர்வுடன் வார்த்துப் போட்ட கடலை மாவு தோசைகளை அள்ளி வாயில் போட்டுக் கொண்டான். அடுத்து ஜெனரல் ஆஸ்பத்திரியில் ஸ்டாப் நர்ஸ் கொடுத்த பிரெட்டும், போர்ன்விட்டாவும் தான் உள் இறங்கின.

26-09-2016

வேர்கள் மண்ணோடு தான்

காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்து, முத்துமாலை என்றும், சந்தனப் பேழை என்றும் அடுக்கிக் கொடுத்த போது... கரோலின் திக்குமுக்காடிப் போனாள்.

19-09-2016

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை