உலகக் கோப்பைக்கு  கால்பந்து: பெல்ஜியம் அபாரம் (3-0): பனாமா தோல்வி

உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்ற பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றி பெற்றது.
பெல்ஜியம்-பனாமா அணிகள் இடையிலான குரூப் ஜி பிரிவு ஆட்டம்

வாய்ப்பை தவற விட்ட  விரக்தியில் நெய்மர்
பிரேஸில்-சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா (1-1)

6-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவோடு இறங்கியுள்ள பிரேஸில் அணியும்-சுவிட்சர்லாந்து அணியும் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

வெற்றி கோலை அடித்த ஆன்டிரியஸ் கின்கிவிஸ்ட் 
தென்கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்

தென்கொரிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்வீடன் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அணியின் திறனை அறிய உதவும்

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இந்திய அணியின் திறனை அறிய ஒரு வாய்ப்பாக அமையும் என கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறியுள்ளார்.

தனியாக தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்ட தோனி

ரசிகர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தனியாக தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டு

இந்தியா ஏ அணி அபார வெற்றி

லீட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய லெவன் அணியுடன் திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றது.

தனிமையில் பயிற்சி பெற்று வரும் 'தல' தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பெங்களூருவில் தனிமையில் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.

ஐசிசி தரவரிசையில் பெரும் சரிவைச் சந்தித்தது ஆஸ்திரேலியா!

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நடப்பு உலக சாம்பியனான ஆஸ்திரேலியா, 34 வருடத்தில் இல்லாத பெரும் சரிவை தற்போது சந்தித்துள்ளது.

கிரிக்கெட் போட்டியில் வன்முறை: இளைஞர் அடித்துக் கொலை

கிரிக்கெட் போட்டியின் போது இரு அணிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 22 வயது இளைஞர் ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

போராடி டிரா செய்த பிரேசில்: தொடர் வெற்றிக்கு தடைபோட்ட ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் அணி போராடி டிரா செய்தது.

சர்ச்சையில் சிக்கினார் மாரடோனா

உலகக் கோப்பை போட்டியைக் காண வந்த ஜாம்பவான் மாரடோனா தடையை மீறி புகைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை