செய்திகள்

என் வாரிசுகளின் பெயரில் உள்ள போலி கணக்குகளை நீக்குக: டிவிட்டரிடம் மல்லுக்கட்டும் சச்சின்!

எனது வாரிசுகள் அர்ஜுன் மற்றும் சாரா பெயரில் செயல்படும் போலி டிவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்குங்கள் என்று பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டருக்கு, சச்சின் டெண்டுல்கர் மீண்டும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

17-10-2017

யு-17 உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் ஜெர்மனி, அமெரிக்கா

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

17-10-2017

டென்மார்க் ஓபன் இன்று தொடக்கம்: சிந்து, சாய்னா களமிறங்குகிறார்கள்

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

17-10-2017

பாகிஸ்தான் 219 ரன்கள் சேர்ப்பு

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது.

17-10-2017

ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்

ஒன்பதாவது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

17-10-2017

கால்பந்து விளையாடியபோது பரிதாபம்: இந்தோனேசிய கோல் கீப்பர் மரணம்

இந்தோனேசியாவைச் சேர்ந்த மூத்த கோல் கீப்பரான கோய்ரூல் ஹூடா (38), கால்பந்து விளையாடியபோது சகவீரருடன் மோதியதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 

17-10-2017

தமிழகம்-திரிபுரா ஆட்டம் மழையால் பாதிப்பு

தமிழகம்-திரிபுரா இடையிலான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் 3-ஆவது நாளான திங்கள்கிழமை 7 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 

17-10-2017

கால்பந்து தரவரிசை: இந்தியா முன்னேற்றம்

சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி இரு இடங்கள் முன்னேறி 105-ஆவது இடத்தில் உள்ளது.

17-10-2017

நியூஸி.-பிசிசிஐ வாரிய தலைவர் அணிகள் இன்று மோதல்

நியூஸிலாந்து-பிசிசிஐ வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான முதல் பயிற்சி (50 ஓவர்) ஆட்டம் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

17-10-2017

ரஞ்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா இரட்டைச் சதம் விளாசல்: சௌராஷ்டிரா அபார வெற்றி

ரஞ்சி கோப்பைக்கான முதல் சுற்றுப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா இரட்டைச் சதம் விளாசி சௌராஷ்டிர அணியை வெற்றிபெற வைத்தார்.

16-10-2017

நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இந்திய வாரிய அணி அறிவிப்பு

நியூஸிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய வாரிய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

16-10-2017

ஷாங்காய் மாஸ்டர்ஸ்: ரோஜர் ஃபெடரர் சாம்பியன்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 

16-10-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை