பெண்கள் இதழில் வெளியான பி.வி. சிந்துவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பெண்கள் இதழுக்குப் பேட்டியளித்த சிந்துவுக்கு நடிகைகளுக்கும் மாடல்களுக்கும்...
பெண்கள் இதழில் வெளியான பி.வி. சிந்துவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

ஜஸ்ட் ஃபார் வுமன் பெண்கள் இதழுக்காக, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பி.வி. சிந்துவுக்கு போட்டோஷுட் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. நடிகைகளுக்கும் மாடல்களுக்கும் நடத்தப்படுவது போன்று நடைபெற்ற இந்த போட்டோஷுட் குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

நன்றி: ஜேஎஃப்டபிள்யூ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com