ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் ஜப்பானை 10-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய உற்சாகத்தில் தென் கொரியாவை சந்திக்கிறது இந்திய அணி.
கடந்த ஆட்டத்தில் 6 கோல்களை அடித்த ரூபிந்தர் பால் சிங் இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அசத்தல் வெற்றியைத் தேடித்தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com