ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி... 
ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி: தேதிகள் அறிவிப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அடுத்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கவுள்ளது.  

ஃபிஃபா அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி, அடுத்த வருடம் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 28 வரை நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி கொல்கத்தாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா, கொச்சி, நவி மும்பை, கோவா, புது தில்லி, குவாஹட்டி ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com