மகளிர் இரட்டையர் :சானியா-ஹிங்கிஸ் ஜோடி முன்னேற்றம்

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
மகளிர் இரட்டையர் :சானியா-ஹிங்கிஸ் ஜோடி முன்னேற்றம்

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசிச் சுற்று ஆட்டத்தில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-6 (10), 7-5 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஹாவ் சிங் சான்-யங் ஜன் சான் ஜோடியைத் தோற்கடித்ததன் மூலம் அரையிறுதியை உறுதி செய்தது.
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com