டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் ஜீதன் படேல்!

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிற நியூஸிலாந்து அணியில் ஜீதன் படேல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் ஜீதன் படேல்!

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிற நியூஸிலாந்து அணியில் ஜீதன் படேல் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

5 ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள மார்க் கிரேக் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். எனவே அவருக்குப் பதிலாக ஜீதன் படேல் அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஜீதன் படேல், கடைசியாக 2013-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து கவுண்டி மேட்சுகளில் அவர் சிறப்பாக பந்துவீசியதால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com