ஹாக்கி லீக்: அரையிறுதியில் உ.பி.விஸார்ட்ஸ்

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற மும்பை டபாங்-உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.
உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணி தனது அரையிறுதியில் கலிங்கா லேன்சர்ஸ் அணியையும், மும்பை டபாங் தனது அரையிறுதியில் டெல்லி வேவ்ரைடர்ûஸயும் சந்திக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com