முருகப்பா கோப்பை ஹாக்கி: பிபிசிஎல் வெற்றி

எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதல் நாளில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணி வெற்றி பெற்றது.

எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் முதல் நாளில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணி வெற்றி பெற்றது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பிபிசிஎல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அணியைத் தோற்கடித்தது.
ராணுவ வெலன்-ஹாக்கி ஓடிஸா அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com