மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் மோதுவதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் மோதுவதற்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணியில் தேவேந்திர பிஷு, ஜோனாதன் கார்டர், ரோஸ்டன் சேஸ், மிகெல் கம்மின்ஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் மொஹமத், ஆஷ்லே நர்ஸ், கிரென் பாவெல், ரோவ்மன் பாவெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா}மேற்கிந்தியத் தீவுகள் மோதும் 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com