பாகுபலி 2 படம் பார்த்த சாய்னா நேவால் என்ன சொல்கிறார்?

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
பாகுபலி 2 படம் பார்த்த சாய்னா நேவால் என்ன சொல்கிறார்?

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், கடந்த வெள்ளியன்று வெளியானது. 

படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திவருகிறது. அதேபோல பாராட்டுகளும் குவிந்துவருகின்றன.

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

பாகுபலி 2 ராஜ்ஜியத்தில் நானும் ஒருத்தி என்பதுபோல உணர்கிறேன். இந்தப் படம் முடிவதில் எனக்கு எப்போதும் விருப்பம் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com