சாம்பியன்ஸ் டிராபி: பாக். அணியில் உமர் அக்மல் நீக்கம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியிலிருந்து முன்னணி பேட்ஸ்மேனான உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியிலிருந்து முன்னணி பேட்ஸ்மேனான உமர் அக்மல் நீக்கப்பட்டுள்ளார்.

உடற்தகுதி சோதனையின்போது இரு முறை தோல்வியடைந்ததால் அவர், இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்புகிறார்.
இது தொடர்பாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் இன்ஸமாம் உல் ஹக் கூறுகையில், "அவருக்கு உடற்தகுதி பிரச்னை இருக்கிறது. அவருக்குப் பதிலாக ஹாரிஸ் சோஹைல் அல்லது உமர் அமின் சேர்க்கப்படுவர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com