சான் பிரான்சிஸ்கோ ஓபன் : அரையிறுதியில் தீபிகா பலிக்கல்

சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ ஓபன் : அரையிறுதியில் தீபிகா பலிக்கல்

சான் பிரான்சிஸ்கோ ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதியில் தீபிகா 13-11, 11-6, 11-9 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஆலிவியா பிளாட்ச்ஃபோர்டை வீழ்த்தினார். தீபிகா தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் மலேசியாவின் நிகோல் டேவிட்டை சந்திக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com