தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20: இலங்கை வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 98 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 99 ரன்களை குவித்து 
வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com