ஒலிம்பிக் நாயகர்கள்...

ஒலிம்பிக் நாயகர்கள்...
ஒலிம்பிக் நாயகர்கள்...

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக்கில், பியோங்சாங் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆல்பென்சியா ஸ்கீ ஜம்பிங் போட்டியில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் எரிக் ஃப்ரென்ஸெல்.

கங்னியாங்கில் 1,000 மீட்டர் பிரிவில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் நெதர்லாந்து வீராங்கனை ஜோரியன் டெர் மோர்ஸ்.

'லூஜ்' சறுக்குப் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற ஜெர்மனி வீரர் டோபியஸ் வென்டில். இவருடன் இணைந்து விளையாடியவர் டோபியஸ் அல்ட்.

ஸ்னோ போர்டு போட்டியில் ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் ஷான் ஒய்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com