செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

கோவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தியது.
மகளிர் கிரிக்கெட்டில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்திய மகளிர் லீக் கால்பந்து போட்டியின் 2-ஆவது சீசனில் பங்கேற்க ஐஎஸ்எல் மற்றும் ஐலீக் அணிகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
சுடாமா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தங்களது வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com