துளிகள்...

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன், அமித் பாங்கல், சீமா பூனியா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன், அமித் பாங்கல், சீமா பூனியா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
 ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com