டி20: நியூஸிலாந்து பேட்டிங்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 
டி20: நியூஸிலாந்து பேட்டிங்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com