ஆஸ்திரேலிய ஓபன்: லியாண்டர் ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் லியாண்டர் பெயஸ் - புரவ் ராஜா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது... 
ஆஸ்திரேலிய ஓபன்: லியாண்டர் ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் லியாண்டர் பெயஸ் - புரவ் ராஜா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இங்கிலாந்தின் ஜேமி முர்ரே - பிரேஸிலின் ப்ரூனோ சோர்ஸ் ஜோடியை 7-6, 5-7, 7-6 எனத் தோற்கடித்து லியாண்டர் - புரவ் ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

அடுத்தச் சுற்றில் கொலம்பியாவின் ஜுவான் செபாஸ்டியன் - ராபர்ட் ஃபெரா ஜோடியைச் சந்திக்கவுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com