அணி ரீதியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்

ஐபிஎல் 11-ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தேர்வு செய்துள்ள மொத்த வீரர்கள் மற்றும் அவர்களின் ஏலத் தொகை விவரங்கள்.
அணி ரீதியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

  • கேதர் ஜாதவ் - ரூ. 7.8 கோடி
  • டுவைன் பிராவோ - ரூ. 6.4 கோடி
  • கரண் ஷர்மா - ரூ. 5 கோடி
  • ஷேன் வாட்சன் - ரூ. 4 கோடி
  • ஷர்துல் தாக்கூர் - ரூ. 2.6 கோடி
  • அம்பத்தி ராயுடு - ரூ. 2.20 கோடி
  • முரளி விஜய் - ரூ. 2 கோடி
  • ஹர்பஜன் சிங் - ரூ. 2 கோடி
  • டூபிளெஸிஸ் - ரூ. 1.60 கோடி
  • மார்க் வுட் - ரூ. 1.50 கோடி
  • சாம் பில்லிங்ஸ் - ரூ. 1 கோடி
  • இம்ரான் தாஹிர் - ரூ. 1 கோடி
  • தீபக் சாஹர் - ரூ. 80 லட்சம்
  • மிட்செல் சான்ட்னர் - ரூ. 50 லட்சம்
  • லுங்கிசானி நிகிடி - ரூ. 50 லட்சம்
  • ஆசிஃப் கே.எம் - ரூ. 40 லட்சம்
  • நடராஜன் ஜெகதீசன் - ரூ. 20 லட்சம்
  • கனீஷ்க் சேத் - ரூ. 20 லட்சம்
  • மோனு சிங் - ரூ. 20 லட்சம்
  • த்ரூவ் ஷோரி - ரூ. 20 லட்சம்
  • சிதீஷ் ஷர்மா - ரூ. 20 லட்சம்
  • சைதன்யா பிஷோனி - ரூ. 20 லட்சம்


டெல்லி டேர்டெவில்ஸ்

  • கிளென் மேக்ஸ்வெல் - ரூ. 9 கோடி
  • காகிஸோ ரபாடா - ரூ. 4.20 கோடி
  • அமித் மிஸ்ரா - ரூ. 4 கோடி
  • ஷபாஸ் நதீம் - ரூ. 3.20 கோடி
  • விஜய் சங்கர் - ரூ. 3.20 கோடி
  • ராகுல் த்வேடியா - ரூ. 3 கோடி
  • முகமது ஷமி - ரூ. 3 கோடி
  • கௌதம் கம்பீர் - ரூ. 2.80 கோடி
  • ட்ரென்ட் போல்ட் - ரூ. 2.20 கோடி
  • காலின் முன்ரோ - ரூ. 1.90 கோடி
  • டேனியல் கிறிஸ்டியன் - ரூ. 1.50 கோடி
  • ஜேசன் ராய் - ரூ. 1.50 கோடி
  • நமன் ஓஜா - ரூ. 1.40 கோடி
  • பிருத்வீ ஷா - ரூ. 1.20 கோடி
  • குர்க்ரீத் மான் சிங் - ரூ. 75 லட்சம்
  • அவேஸ் கான் - ரூ. 70 லட்சம்
  • அபிஷேக் ஷர்மா - ரூ. 55 லட்சம்
  • ஜெயந்த் யாதவ் - ரூ. 50 லட்சம்
  • ஹர்ஷல் படேல் - ரூ. 20 லட்சம்
  • மன்ஜோத் கல்ரா - ரூ. 20 லட்சம்
  • சந்தீப் லமிசஹானே - ரூ. 20 லட்சம்
  • சாயன் கோஷ் - ரூ. 20 லட்சம்


கிங்ஸ் லெவன் பஞ்சாப்

  • கே.எல்.ராகுல் - ரூ. 11 கோடி
  • அஸ்வின் - ரூ. 7.60 கோடி
  • ஆண்ட்ரூ டை - ரூ. 7.20 கோடி
  • ஆரோன் பிஞ்ச் - ரூ. 6.20 கோடி
  • மார்கஸ் ஸ்டோய்னிஸ் - ரூ. 6.20 கோடி
  • கருண் நாயர் - ரூ. 5.60 கோடி
  • முஜீப் சார்டன் - ரூ. 4 கோடி
  • அங்கித் சிங் ராஜ்புட் - ரூ. 3 கோடி
  • டேவிட் மில்லர் - ரூ. 3 கோடி
  • மோஹித் ஷர்மா - ரூ. 2.40 கோடி
  • பரிந்தர் சிங் ஸ்ரன் - ரூ. 2.20 கோடி
  • யுவராஜ் சிங் - ரூ. 2 கோடி
  • கிறிஸ் கெயில் - ரூ. 2 கோடி
  • பென் த்வார்ஷுயீஸ் - ரூ. 1.40 கோடி
  • அக்ஷதீப் நாத் - ரூ. 1 கோடி
  • மனோஜ் திவாரி - ரூ. 1 கோடி
  • மயங்க் அகர்வால் - ரூ. 1 கோடி
  • மன்சூர் தார் - ரூ. 20 லட்சம்
  • பிரதீப் சாஹூ - ரூ. 20 லட்சம்
  • மயங்க் தாகர் - ரூ. 20 லட்சம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • கிறிஸ் லயன் - ரூ. 9.6 கோடி
  • மிட்செல் ஸ்டார்க் - ரூ. 9.40 கோடி
  • தினேஷ் கார்த்திக் - ரூ. 7.40 கோடி
  • ராபின் உத்தப்பா - ரூ. 6.40 கோடி
  • குல்தீப் யாதவ் - ரூ. 5.80 கோடி
  • பியூஷ் சாவ்லா - ரூ. 4.20 கோடி
  • நிதீஷ் ராணா - ரூ. 3.40 கோடி
  • கமலேஷ் நாகர்கோட்டி - ரூ. 3.20 கோடி
  • ஷிவம் மாவி - ரூ. 3 கோடி
  • மிட்செல் ஜான்சன் - ரூ. 2 கோடி
  • ஷுபம் கில் - ரூ. 1.80 கோடி
  • வினய் குமார் - ரூ. 1 கோடி
  • ரிங்கு சிங் - ரூ. 80 லட்சம்
  • கேமரூன் டெல்போர்ட் - ரூ. 30 லட்சம்
  • ஜாவன் சியர்லெஸ் - ரூ. 30 லட்சம்
  • அபூர்வ் விஜய் வான்கடே - ரூ. 20 லட்சம்
  • இஷாங் ஜக்கி - ரூ. 20 லட்சம்


மும்பை இந்தியன்ஸ்

  • க்ருணால் பாண்டியா - ரூ. 8.80 கோடி
  • இஷான் கிஷன் - ரூ. 6.20 கோடி
  • கெய்ரன் பொல்லார்ட் - ரூ. 5.40 கோடி
  • பேட் கம்மின்ஸ் - ரூ. 5.40 கோடி
  • இவன் லீவிஸ் - ரூ. 3.80 கோடி
  • சூர்யகுமார் யாதவ் - ரூ. 3.20 கோடி
  • பென் கட்டிங் - ரூ. 2,20 கோடி
  • முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் - ரூ. 2.20 கோடி
  • ராகுல் சஹர் - ரூ. 1.90 கோடி
  • பிரதீப் சங்கவான் - ரூ. 1.50 கோடி
  • ஜேசன் பெஹ்ரென்தார்ஃப் - ரூ. 1.50 கோடி
  • ஜே.பி.டுமினி - ரூ. 1 கோடி
  • சௌரப் திவாரி - ரூ. 80 லட்சம்
  • தஜிந்தர் தில்லன் - ரூ. 55 லட்சம்
  • அகில தனஞ்செயா - ரூ. 50 லட்சம்
  • ஆதித்ய தாரே - ரூ. 20 லட்சம்
  • சித்தேஷ் தினேஷ் லட் - ரூ. 20 லட்சம்
  • மயங்க் மார்கன்டே - ரூ. 20 லட்சம்
  • ஷரத் லும்பா - ரூ. 20 லட்சம்
  • அங்குல் ராய் - ரூ. 20 லட்சம்
  • மோசின் கான் - ரூ. 20 லட்சம்


ராஜஸ்தான் ராயல்ஸ்

  • பென் ஸ்டோக்ஸ் - ரூ. 12.50 கோடி
  • ஜெயதேவ் உனாட்கட் - ரூ. 11.50 கோடி
  • சஞ்சு சாம்சன் - ரூ. 8 கோடி
  • ஜோஃப்ரா ஆர்ச்சர் - ரூ. 7.20 கோடி
  • கே. கௌதம் - ரூ. 6.20 கோடி
  • ஜோஸ் பட்லர் - ரூ. 4.40 கோடி
  • அஜிங்க்ய ரஹானே - ரூ. 4 கோடி
  • டேர்சி ஷார்ட் - ரூ. 4 கோடி
  • ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி
  • தாவல் குல்கர்னி - ரூ. 75 லட்சம்
  • ஜாகிர் கான் பக்தீன் - ரூ. 60 லட்சம்
  • பென் லாஃப்லின் - ரூ. 50 லட்சம்
  • ஸ்டூவர்ட் பின்னி - ரூ. 50 லட்சம்
  • துஷ்மந்த சமீரா - ரூ. 50 லட்சம்
  • அனுரீத் சிங் - ரூ. 30 லட்சம்
  • ஆர்யமான் விக்ரம் பிர்லா - ரூ. 30 லட்சம்
  • மிதுன் எஸ் - ரூ. 20 லட்சம்
  • ஷ்ரேயாஸ் கோபால் - ரூ. 20 லட்சம்
  • பிரசாந்த் சோப்ரா - ரூ. 20 லட்சம்
  • ஜதின் சக்சேனா - ரூ. 20 லட்சம்
  • அங்கீத் ஷர்மா - ரூ. 20 லட்சம்
  • மஹிபால் லோம்ரோர் - ரூ. 20 லட்சம்


ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • கிறிஸ் வோக்ஸ் - ரூ. 7.40 லட்சம்
  • யசுவேந்திர சாஹல் - ரூ. 6 கோடி
  • உமேஷ் யாதவ் - ரூ. 4.20 கோடி
  • பிரண்டன் மெக்கல்லம் - ரூ. 3.60 கோடி
  • வாஷிங்டன் சுந்தர் - ரூ. 3.20 கோடி
  • நவ்தீப் சைனி - ரூ. 3 கோடி
  • குயின்டன் டி காக் - ரூ. 2.80 கோடி
  • முகமது சிராஜ் - ரூ. 2.60 கோடி
  • நாதன் கௌடர் நைல் - ரூ. 2.20 கோடி
  • காலின் டி கிராண்ட்ஹோமி - ரூ. 2.20 கோடி
  • எம்.அஸ்வின் - ரூ. 2.20 கோடி
  • பார்த்திவ் படேல் - ரூ. 1.70 கோடி
  • மூயின் அலி - ரூ. 1.70 கோடி
  • மன்தீப் சிங் - ரூ. 1.40 கோடி
  • மனன் வோஹ்ரா - ரூ. 1.10 கோடி
  • பவன் நேகி - ரூ. 1 கோடி
  • டிம் சௌத்தி - ரூ. 1 கோடி
  • குல்வந்த் கேஜ்ரோலியா - ரூ. 85 லட்சம்
  • அங்கீத் சௌத்ரி - ரூ. 30 லட்சம்
  • பவன் தேஷ்பாண்டே - ரூ. 20 லட்சம்
  • அனிருத் அசோக் ஜோஷி - ரூ. 20 லட்சம்


சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்

  • மணீஷ் பாண்டே - ரூ. 11 கோடி
  • ரஷீத் கான் அர்மான் - ரூ. 9 கோடி
  • ஷிகர் தவன் - ரூ. 5.20 கோடி
  • ரித்திமான் சாஹா - ரூ. 5 கோடி
  • சித்தார்த் கௌல் - ரூ. 3.80 கோடி
  • தீபக் ஹுடா - ரூ. 3.60 கோடி
  • சையது காலில் அகமது - ரூ. 3 கோடி
  • சந்தீப் ஷர்மா - ரூ. 3 கோடி
  • கேன் வில்லியம்சன் - ரூ. 3 கோடி
  • கார்லஸ் பிரத்வொய்ட் - ரூ. 2 கோடி
  • ஷகிப் அல் ஹசன் - ரூ. 2 கோடி
  • யூசுப் பதான் - ரூ. 1.90 கோடி
  • ஸ்ரீவத்ஸவ் கோஸ்வாமி - ரூ. 1 கோடி
  • முகமது நபி - ரூ. 1 கோடி
  • கிறிஸ் ஜோர்டன் - ரூ. 1 கோடி
  • பாசில் தம்ப்பி - ரூ. 95 லட்சம்
  • பில்லி ஸ்டான்லேக் - ரூ. 50 லட்சம்
  • டி.நடராஜன் - ரூ. 40 லட்சம்
  • சச்சின் பேபி - ரூ. 20 லட்சம்
  • பிபுல் ஷர்மா - ரூ. 20 லட்சம்
  • சையது மெஹதி ஹாசன் - ரூ. 20 லட்சம்
  • ரிக்கி பூஹி - ரூ. 20 லட்சம்
  • தன்மை அகர்வால் - ரூ. 20 லட்சம்
     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com