ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய அணி 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
ஆசிய ஜூனியர் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்திய அணி 3 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களை வென்றது.
 புதுதில்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சனிக்கிழமை ப்ரீஸ்டைல் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. 57 கிலோ பிரிவில் இந்தியாவின் நவீன், 70 கிலோ பிரிவில் விஷால் காளிரமணா, சச்சின்ஆகியோர் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
 65 கிலோ எடைப் பிரிவில் துர்க்மேனிஸ்தானின் பெர்மன் ஹோம்மடோவை வீழ்த்தி இந்திய வீரர் கரண் வெண்கலம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com