மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மருக்கு ஆதரவு உலகக் கோப்பை 

கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வரும் நிலையில் பிரபல நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மருக்கு இந்திய விளையாட்டு வீரர்களிடம் அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.

கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வரும் நிலையில் பிரபல நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மருக்கு இந்திய விளையாட்டு வீரர்களிடம் அதிக ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது. மெஸ்ஸிக்கு, பாட்மிண்டன் வீரர் பிரணாய், ஹாக்கி கேப்டன் சந்தீப் சிங் ஆகியோரும், நெய்மருக்கு கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ரொனால்டோவுக்கு குத்துச்சண்டை வீரர் அகில்குமார், கோல்ஃப் வீரர் ராகில் கஞ்சி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com