ஜெர்மனி-ஸ்வீடன்

நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் உள்ள ஜெர்மனி உலகக் கோப்பைக்கு முன்பு நடந்த 10 ஆட்டங்களிலும் தொடர் வெற்றி பெற்றது.
ஜெர்மனி-ஸ்வீடன்

நடப்பு சாம்பியன் அந்தஸ்தில் உள்ள ஜெர்மனி உலகக் கோப்பைக்கு முன்பு நடந்த 10 ஆட்டங்களிலும் தொடர் வெற்றி பெற்றது. இந்நிலையில் தனது தொடக்க ஆட்டத்தில் மெக்ஸிகோவுடன் 1-0 என அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. தனது இரண்டாவது ஆட்டத்தில் வலுவான ஸ்வீடன் அணியுடன் சனிக்கிழமை இரவு மோதுகிறது. இதில் வென்றால் மட்டுமே ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஸ்வீடனுடன் தான் மோதிய கடைசி 11 ஆட்டங்களில் ஜெர்மனி தொடர்ந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com