துளிகள்...

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா முதலிடத்திலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிரிட்டனில் புதன்கிழமை தொடங்கவுள்ள 'அகில இங்கிலாந்து சாம்பியன்ஷிப்' பாட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், மூன்றாவது சுற்றில் பெலாரஸின் ஏ.சஸ்னோவிச்சை 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி வீழ்த்தினார்.
'சேவாக் மற்றும் யுவராஜ் சிங்கிடம் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்படுவது குறித்து யோசனைகளை பெறுவது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்' என்று அஸ்வின் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com