முதல் டி20: ஆஸ்திரேலியா பேட்டிங்!

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி...
முதல் டி20: ஆஸ்திரேலியா பேட்டிங்!

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.

இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் 12 பேரிலிருந்து சாஹல் நீக்கப்பட்டுள்ளார். இதனால் கிருனால் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com