இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது... 
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட முதலிரண்டு ஆட்டங்களில் இங்கிலாந்தும், மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றன. நான்காவது ஆட்டத்தை வென்று இங்கிலாந்து அணி தொடரை வென்றுள்ளது. இந்ந்நிலையில் ஐந்தாவது ஆட்டம்  லண்டன் கியா ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 7 அன்று தொடங்கவுள்ளது. 

இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) அறிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜிம்மி ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஜாஸ் பட்லர், அலாஸ்டர் குக், சாம் கரன், கீட்டன் ஜென்னிங்ஸ், போப், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com