திரைப்படத்தில் நடிக்கிறாரா கோலி? சுட்டுரை பதிவால் குழப்பம்

ஆசிய கோப்பை போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது சுட்டுரையில் (டிவிட்டர்) செய்துள்ள பதிவால் அவர் திரைப்படத்தில் நடிக்கிறாரா என
திரைப்படத்தில் நடிக்கிறாரா கோலி? சுட்டுரை பதிவால் குழப்பம்


ஆசிய கோப்பை போட்டியில் ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது சுட்டுரையில் (டிவிட்டர்) செய்துள்ள பதிவால் அவர் திரைப்படத்தில் நடிக்கிறாரா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தனது அடுத்த திட்டம் எனக் குறிப்பிட்டு டிரெய்லர்-தி மூவி என பதிவிட்டுள்ளார். எனினும் இதற்காக அவர் பதிவேற்றுள்ள படம் வேறு மாதிரியாக உள்ளது. இது முழுமையான படமா அல்லது ஏதாவது விளம்பரப் படமா என ரசிகர்கள் மத்தியில் குழப்பமும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com