டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் புஜாராவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில்...
டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. 

இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் புஜாராவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பூம்ராவும் இடம்பெற்றுள்ளார்கள்.

டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

 எண்    பெயர்ஆட்டங்கள்ரன்கள் சதம்  அரை சதம்சராசரி
 1.

  புஜாரா (இந்தியா) 

 4  521  3 1 74.42
 2. ரிஷப் பந்த் (இந்தியா)  4 350 1 0 58.33
 3.  விராட் கோலி   (இந்தியா)  4 282 1 1 40.28
 4.  ஹாரிஸ்   (ஆஸ்திரேலியா) 4 258 0 2 36.85
 5.  ஹெட்   (ஆஸ்திரேலியா)  4 237 0 2 33.85

டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்

 எண்    பெயர்ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த பந்துவீச்சு            
 1.

 பூம்ரா (இந்தியா)

 4 21 6/33
 2. லயன்   (ஆஸ்திரேலியா) 4 21 6/122
 3. ஷமி (இந்தியா) 4 16 6/56
 4. கம்மின்ஸ்   (ஆஸ்திரேலியா) 4 14 6/27
 5. ஹேஸில்வுட்   (ஆஸ்திரேலியா) 4 13 3/52

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com