சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு...

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அவசர தேவைக்கு முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு...

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக அவசர தேவைக்கு முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சபரிமலை செல்லும் வழியில் பக்தர்களின் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 94000 44991, 95623 18181 இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை கிடைக்கும். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.
மேலும், பக்தர்களுக்கு உதவ தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்:
பம்பை சபரிமலை தேவசம் போôóடு கமிஷனர்- 04735 202004, விஜிலன்ஸ் எஸ்.பி.- 04735 202081, விஜிலன்ஸ் அலுவலகம்- 04735 202058, தகவல் தொடர்பு மையம் சபரிமலை- 04735 202048, பம்பை தகவல் தொடர்பு மையம் 04735 202339, சபரிமலை தபால் நிலையம்- 04735 202130, பம்பை தபால் நிலையம்- 04735 202330, சபரிமலை காவல் நிலையம்- 04735 202014, 04735 202016, பம்பை காவல் நிலையம்- 04735 203419, 04735 203386, சபரிமலை காவல் சிறப்பு அதிகாரி- 04735 202029, பம்பை காவல் சிறப்பு அதிகாரி-04735 203523, போலீஸ் வயர்லெஸ்- 04735 202079, சபரிமலை தீயணைப்புத் துறை-04735 202033, பம்பை கேரள அரசு போக்குவரத்துக் கழகம்- 04735 203445 பம்பை வனத்துறை- 04735 202335, 04735 202074, சபரிமலை அரசு மருத்துவமனை- 04735 202101 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com