உள்ளாட்சித் தேர்தல்: மேலும் 86 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் மேலும் 86 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதன் விவரம்:
உள்ளாட்சித் தேர்தல்: மேலும் 86 வார்டுகளுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் மேலும் 86 வார்டுகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. அதன் விவரம்:
வேட்பாளர் பெயர் - வார்டு எண் (அடைப்புக்குறிக்குள்): எஸ்.சரிதா சிவக்குமார் (வார்டு 1), ந.திருசங்கு (வார்டு 2), மா.வடிவுக்கரசி (வார்டு 3), ச. ஆறுமுகம் (வார்டு 4), கே.பி.சங்கர் (வார்டு 5), எஸ்.பாபு (வார்டு 6), பி.ஆதிகுருசாமி (வார்டு 7), இ.வாசுகி (வார்டு 8), உமா சரவணன் (வார்டு 9), தி.மு.தனியரசு (வார்டு 10), சரண்யா கலைவாணன் (வார்டு 11), எம்.வி.குமார் (வார்டு 12), எஸ்.விஜயலட்சுமி (வார்டு 13), கா.சோபனா (வார்டு 14), எஸ்.நந்தினி (வார்டு 15), உ.வனிதா (வார்டு 16), என். கவிதா நாராயணன் (வார்டு 17), பி.செல்வி (வார்டு 18), என்.பரந்தாமன் (வார்டு 19), ஏ.வி.ஆறுமுகம் (வார்டு 20), வ.முத்துசாமி (வார்டு 21), என்.மேனகா (வார்டு 22), அ.அகிலா (வார்டு 23), இ.ஏழுமலை (வார்டு 24), பா.லோகநாதன் (வார்டு 26), எஸ்.ரெஜிலா (வார்டு 27), ஏ.சந்திரசேகரன் (வார்டு 28), ஆர்.பிரகாசம் (வார்டு 29), எஸ்.நந்தகோபால் (வார்டு 30) எஸ்.கனிமொழி (வார்டு 31), என்.ஆனந்தன் (வார்டு 32), தி.அஞ்சலிதேவி (வார்டு 33), எஸ்.புவனேஸ்வரி (வார்டு 34), ஏ.ஆர்.ஆர்.மலைச்சாமி (வார்டு 36), கே.இ. செந்தமிழ் அரசு (வார்டு 37) ஐ.ஏ.தங்கமணி (எ) ஏ.டி.மணி (வார்டு 38), ஆர்.ராணி (வார்டு 40), டி.திராவிட செல்வி (வார்டு 41), ஜி.சந்திரா (வார்டு 42), ஜே.கவிதா (வார்டு 43), கோ.வரலட்சுமி (வார்டு 44), கி.தினகரன் (வார்டு 45), வி.முருகன் (வார்டு 46), டபிள்யூ.எஸ்.ஆர்.அபிராமி (வார்டு 48), பி.பிரமிளா தேவி (வார்டு 49), ஜான்மேரி தாஸ் (வார்டு 50), எஸ்.வசந்தி (வார்டு 51), வ.பெ.சுரேஷ் ஜெயக்குமார் (வார்டு 53), ப. ஸ்ரீராமுலு (வார்டு 54), டி.சுபாஷ் சந்திரபோஸ் (வார்டு 56).
ந.ரஞ்சித் விஜயாலயன் (வார்டு 57), ராஜேஸ்வரி ஸ்ரீதர் (வார்டு 58), கே.சரஸ்வதி (வார்டு 59), இசட்.ஆசாத் (வார்டு 60), ஏ.நாகராஜன் (வார்டு 64), தேவ ஜவஹர் (வார்டு 65), தமிழ்ச்செல்வி தேவதாஸ் (வார்டு 66), எம்.சரிதா (வார்டு 67), டி.யோகபிரியா (வார்டு 68), எம்.தாவூத்பீ (வார்டு 69), பரிமளா சுரேஷ் (வார்டு 70), எஸ்.புஷ்பராஜ் (வார்டு 71), நா.துலுக்கானம் (வார்டு 73), லோ.ரமணி (வார்டு 74), எஸ்.சசிக்குமார் (வார்டு 75), வி. பிரியா (வார்டு 76), சொ.வேலு (வார்டு 78), பி.கே.மூர்த்தி (வார்டு 80), ஆர்.சுந்தரி (வார்டு 81), வி.ரமேஷ் (எ) நீலகண்டன் (வார்டு 82), என்.உஷா (வார்டு 83), ஆர்.இளங்கோ (வார்டு 84), கே.கிளாரா (வார்டு 85), ஜோசப் சாமுவேல் (வார்டு 86), த. பிரகாஷ்குமார் (வார்டு 87), எஸ்.சித்ரா (வார்டு 88), எஸ். சிவகாமி (வார்டு 89), டி.எஸ்.பி.ராஜகோபால் (வார்டு 90), எஸ்.சாந்தினி (வார்டு 93), சாவித்திரி வீரராகவன் (வார்டு 94), சுதா (வார்டு 95), வே.வாசு (வார்டு 97), டி.வி.சதீஷ்குமார் (வார்டு 98), மலர்கொடி (வார்டு 99). ஏ.புனிதவதி எத்திராஜன் (வார்டு 104), நிர்மலா தேவி (வார்டு 107).
இதில் 56 -ஆவது வார்டில் போட்டியிடும் சுபாஷ் சந்திரபோஸ் மாநகராட்சி மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 56 -ஆவது வார்டில் தொடர்ந்து 4 முறை வெற்றிபெற்றவர் ஆவார். சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றினால், சுபாஷ் சந்திரபோஸ் மேயராக்கப்படுவார் எனத் தெரிகிறது.
காங்கிரஸுக்கு 11 வார்டுகள் ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சிக்கான திமுகவின் 2 -ஆவது பட்டியலில் காங்கிரஸுக்கு 25, 39, 47, 52 ஆகிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் பட்டியலில் காங்கிரஸுக்கு 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 11 வார்டுகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கப்படாத வார்டுகள்: 35, 55, 61, 72, 77, 79, 96 ஆகிய 7 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 200 வார்டுகளில் 182 வார்டுகளுக்கு திமுக சார்பில் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com