பெட்ரோல் விலை உயர்வு: டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசலின் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு: டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் டீசலின் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு மற்றும் குறைப்பு நடவடிக்கை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் கலால் வரி விதிப்பில் நிலவும் வேறுபாடு காரணமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் ஆகியவை விலைகளில் மாறுபாடு காணப்படும். இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 36 காசுகள் குறைந்து ரூ.64.57-ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.52.52-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 64.13-க்கும், டீசலின் விலை ரூ.53.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com