உள்ளாட்சித் தேர்தல்: 12 மாநகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் - முழுமையான பட்டியல்

உள்ளாட்சித் தேர்தலில், போட்டியிடும் 12 மாநகராட்சி வார்டுகளுக்குமான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை முதல்வரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
உள்ளாட்சித் தேர்தல்: 12 மாநகராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் - முழுமையான பட்டியல்


சென்னை: உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவிகளுக்குப் போட்டியிடும் அதிமுகவினரின் முழுமையான பட்டியலை, முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 12 மாநகராட்சி வார்டுகளுக்கும், சென்னை மாநகராட்சிக்கான 200 வார்டுகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெற உள்ள சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com