தங்கம், வெள்ளி விலைகள் இன்று திடீர் சரிவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலைகள் இன்று திடீர் சரிவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏறுமுகத்தைக் கண்ட நிலையில் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,950-க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.23,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com