உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த்

சென்னை: நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் 200 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com