தஞ்சை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தஞ்சை மாநகராட்சியில் 47 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.


சென்னை : தஞ்சை மாநகராட்சியில் 47 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், வருகிற 17-10-2016 அன்று நடைபெறவுள்ள தஞ்சை மாநகராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு:-

தஞ்சை தெற்கு  மாவட்டம்
 1.            1வது வார்டு                 -              கே. தனசேகரன்
2.            2வது வார்டு                 -              எம். ஜீவராணி
3.            3வது வார்டு                 -              மு. ஜெயலட்சுமி
4.            4வது வார்டு                 -              விமலா கார்த்தி
5.            5வது வார்டு                 -              ரேவதி கார்த்திகேயன்
6.            6வது வார்டு                 -              ஸ்டெல்லாமேரி சங்கர்
7.            7வது வார்டு                 -              சி. விஜயபாபு
8.            8வது வார்டு                 -              கு.சு. சுல்தான் ஜெய்லானி
9.            9வது வார்டு                 -              கே. கணேசமூர்த்தி
10.          10வது வார்டு              -              டி. புண்ணியமூர்த்தி
11.          11வது வார்டு              -              என். பாலமுருகன்
12.          12வது வார்டு              -              எஸ். மாதவன்
13.          13வது வார்டு              -              ஆர். முரளி
14.          14வது வார்டு              -              கா. ஈஸ்வரி
15.          15வது வார்டு              -              மா. சீதா
16.          16வது வார்டு              -              டி.கே.ஜி.நீலமேகம்
17.          17வது வார்டு              -              எஸ். சந்திரசேகரன் மேத்தா
18.          18வது வார்டு              -              ஜி. விஜயலட்சுமி
19.          19வது வார்டு              -              புனிதா
20.          20வது வார்டு              -              எம்.ஜே. சாதிக்பாட்ஷா
21.          21வது வார்டு              -              எம். முருகேசன்
22.          22வது வார்டு              -              வி. சத்யா
23.          23வது வார்டு              -              என். பூங்கோதை
24.          24வது வார்டு              -              ஆர். சுப்பிரமணியன்
25.          25வது வார்டு              -              டி. சந்தானகிருஷ்ணன்
26.          26வது வார்டு              -              எஸ். ரமேஷ்
27.          27வது வார்டு              -              ஆர். சுதாகர்
28.          28வது வார்டு              -              எ. கெஜலெட்சுமி
29.          29வது வார்டு              -              எஸ்.பி.ஆர். அலமேலு
30.          31வது வார்டு              -              வி. செந்தில்குமாரி
31.          32வது வார்டு              -              எஸ்.ஜி. சிவக்குமார்
32.          33வது வார்டு              -              இ. கண்ணகி
33.          35வது வார்டு              -              ஜெ. அனுராதா
34.          37வது வார்டு              -              ஜி. கலையரசன்
35.          38வது வார்டு              -              இரா. எழில்
36.          39வது வார்டு              -              ஆர். சர்மிளாதேவி
37.          40வது வார்டு              -              சண். இராமநாதன்
38.          41வது வார்டு              -              கே. மரகதம்
39.          42வது வார்டு              -              கமலா ரவி
40.          43வது வார்டு              -              டி. பரிதா
41.          44வது வார்டு              -              டி.சி.எஸ். செல்வக்குமார்
42.          45வது வார்டு              -              ஆர்.கே.என். சித்ரா
43.          46வது வார்டு              -              அமலா டோனி
44.          47வது வார்டு              -              ஆர். தமிழரசி
45.          48வது வார்டு              -              மா. வெண்ணிலா
46.          49வது வார்டு              -              உஷா
47.          50வது வார்டு              -              வி. செந்தில்குமார்

கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 30, 34, 36, 51  ஆகிய நான்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com