முதல்வர் எடப்பாடி பழனிசாமி - தளவாய் சுந்தரம் திடீர் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரனின் ஆதரவாளரும் தமிழக அரசின் தில்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரனின் ஆதரவாளரும் தமிழக அரசின் தில்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசி வருகிறார்.

டிடிவி தினகரனை நேற்று தளவாய் சுந்தரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கடம்பூர் ராஜூம் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com