தங்கம் பவுனுக்கு ரூ.224 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.11) பவுனுக்கு ரூ.224 அதிகரித்து, ரூ.22,272-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.11) பவுனுக்கு ரூ.224 அதிகரித்து, ரூ.22,272-க்கு விற்பனையானது.
உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றுத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.2,784-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து 42 ரூபாய் 40 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.42,400 ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com