ஸ்டாலின் லண்டன் பயணம்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9.45 மணிக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில், ஸ்டாலின் துபாய் சென்று, அங்கிருந்து லண்டனுக்கு செல்கிறார். அவருடன் குடும்பத்தினரும் சென்றுள்ளனர். ஒரு வாரத்துக்கு மேலாக லண்டனில் இருக்கும் ஸ்டாலின், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com