பவுனுக்கு ரூ.152 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.152 உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.22,360-க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.152 உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.22,360-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலை மாற்றத்துக்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
சென்னையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.19 அதிகரித்து, ரூ.2,795-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 42 ரூபாய் 60 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.42,600 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்- இத்துடன் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்)
1 கிராம் தங்கம் ரூ.2,795
1 பவுன் தங்கம் ரூ.22,360
1 கிராம் வெள்ளி ரூ.42.60
1 கிலோ வெள்ளி ரூ.42,600
வியாழக்கிழமை விலை நிலவரம்
(ரூபாயில்- இத்துடன் ஜி.எஸ்.டி சேர்த்துக்கொள்ளப்படும்)
1 கிராம் தங்கம் ரூ.2,776
1 பவுன் தங்கம் ரூ.22,208
1 கிராம் வெள்ளி ரூ.42.10
1 கிலோ வெள்ளி ரூ.42,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com