மதுரை-டேராடூன் ரயில் பயண நேரத்தில் மாற்றம்

மதுரை-டேராடூன் விரைவு ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை-டேராடூன் ரயில் பயண நேரத்தில் மாற்றம்

மதுரை-டேராடூன் விரைவு ரயிலின் பயண நேரத்தில் மாற்றம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்தி:
வண்டி எண்.12687, மதுரை-டேராடூன்/சண்டிகர் விரைவு ரயில்(வாரம் இருமுறை) மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.35 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதன் இணைப்பு ரயில் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இதன் பயண நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை(ஆக.21) பகல் 1.15 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com