தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத் தகவலில், 
தெலுங்கானா முதல் குமரி வரை உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை சற்று வலுவிழந்துள்ளது. எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com