2018-ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற விடுமுறை தினங்கள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாள்கள் வெளியிடப்பட்டன. 2018 ஆம் ஆண்டு மே 1 முதல் ஜூன் 3 வரை கோடை விடுமுறை, அக். 13 முதல் அக். 21 வரை தசரா விடுமுறை

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாள்கள் வெளியிடப்பட்டன. 2018 ஆம் ஆண்டு மே 1 முதல் ஜூன் 3 வரை கோடை விடுமுறை, அக். 13 முதல் அக். 21 வரை தசரா விடுமுறை, டிச. 22 முதல் டிச. 31 வரை கிறிஸ்துமஸ் விடுமுறை.
இதுதவிர குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்றவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை நாள்கள் என்பதால், அந்த நாள்களில் வரும் பண்டிகைகளுக்கு தனியாக விடுமுறை எதுவும் அளிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com