ஐஏஎஸ் தேர்வு: டிச.17 -இல் இலவச வழிகாட்டும் முகாம்

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுத வழிகாட்டும் முகாம், சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நடைபெறவுள்ளது.

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுத வழிகாட்டும் முகாம், சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்கஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.17) நடைபெறவுள்ளது.
இந்த வழிகாட்டும் முகாமில் பங்கேற்க கட்டணம் இல்லை. தேர்வர்கள் அகாதெமிக்கு நேரில் வந்து தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 70101 36605, 82489 51454 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஃபோக்கஸ் அகாதெமி இயக்குநர் மு.சிபிகுமரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com